நியூயோர்க்கில்…

நியூயோர்க்கில் இளம்பெ.ண் ஒருவரிடம் இரவு நேரத்தில் வ.ம்.பு செ.ய்.துகொ.ண்.டிருந்தார் ம.ர்ம ந.பர் ஒருவர். அதை த.ற்செ.யலாக கவனித்த Pika என்ற இ ளம்பெ.ண், அவரைக் கா.ப்.பாற்ற முடிவு செ ய்துள்ளார்.

இரவு நேரம், உதவிக்கு யாருமில்லை, ப.ய.ம்தான்… என்றாலும் அந்த பெ.ண்னை அப்படியே விட்டுவிட்டால் அவருக்கு ஆ.ப.த்.து ஏற்படலாம் என்பதை அறிந்த Pika, சமயோகிதமாக ஒரு விடயம் செய்தார்.

தனது காரை அவர்களுக்கு அருகே கொ.ண்டு நிறுத்திய Pika, அந்த பெண்ணிடம், நான் உனக்காக காரில் காத்திருக்கிறேன், நீ இங்கே யாரிடம் பேசிக்கொ.ண்.டி.ருக்கிறாய்? யார் இது என கேட்க, அந்த ஆண், சும்மா பேசிக்கொ.ண்.டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

இவரை உனக்குத் தெரியுமா என மெதுவாக Pika அந்த பெண்ணிடம் கேட்க, இல்லை என்று அவரும் கூற, போகலாம் என அவரை அங்கிருந்து அழைத்துக்கொ.ண்.டு வந்திருக்கிறார் Pika.

பின்னர், அந்த பெ.ண்ணிடம் உங்களை காரில் கொ.ண்.டு விடவேண்டுமா என்று அவர் கேட்க, அவரும் ஆம் என்று கூற, இருவருமாக விட்டால் போதும் என காரில் ஏ றி அங்கிருந்து இடத்தைக் கா.லி செ ய் திருக்கிறார்கள்.

இந்த வீடியோவை Pika சமூக ஊடகங்களில் ப திவே ற்றம் செய்ய, ஆயிரக்கணக்கானோர் அவரை தை ரி யமான பெண் என பா ரா ட்டியிருக்கிறார்கள். நீங்கள் அந்த பெ ண்ணை அப்போது கா.ப்.பாற்றியிருக்காவிட்டால், அவர் ஒருவேளை க.ட.த்.த.ப்ப.ட்டி.ருக்கலாம் என்கிறார் ஒருவர்.