இளம்பெண் கண்ட வழக்கத்துக்கு மாறான காட்சி : சமயோகித முடிவால் த ப் பி ய உ யிர்!!

410

இளம்பெண்..

செய்தித்தாள் போடும் இளம்பெண் ஒருவர், வீடு ஒன்றில் முந்தைய நாள் போட்ட செய்தித்தாள் எடுக்கப்படாமல் இருந்ததைக் கண்டு எடுத்த சமயோகித முடிவால் ஒரு உ யி ர் கா ப்பாற்றப்ப ட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக செய்தித்தாள் போடும் வேலையை செய்துவருகிறார் Naomi Jupp (15). ஒரு நாள் முதியவர் ஒருவர் வீட்டில் செய்தித்தாள் போடச் சென்றபோது, முந்தின நாள் போட்ட செய்தித்தாள் எடுக்கப்படாமல் இருப்பதை கவனித்துள்ளார் நவோமி.

தனது வாடிக்கையாளர்களை நன்கு அறிந்தவரான நவோமி, அந்த வீட்டில் உள்ள முதியவருக்கு ஏதேனும் பி ரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணி, உடனடியாக அ வசர உ தவியை அழைத்துள்ளார்.

வி ரைந்து வந்த பொ லிசார் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது, அ வசரமாக மருத்துவ உதவி தேவைப்படும் நிலையிலிருந்த ஒரு முதியவர் வீட்டுக்குள் இருப்பதைக் கண்டு, அவரை மீ ட் டு உடனடியாக ம ருத்துவம னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நவோமியின் சமயோகிதம் மற்றும் இ ரக்க உ ணர்வால் ஒ ரு உ யி ர் கா ப்பாற்ற ப்பட்டதை யடுத்து, பொலிசார் அவருக்கு சிறப்பு விருது ஒன்றை வழங்கி அவரை கௌரவித்துள்ளார்கள்.