இளம் பெண்ணை க டித்து கு தறிய சிங்கங்கள் : படுகாயங்களுடன் உ யிரிழந்த பரிதாபம்!!

689

சிங்கங்கள்

தென்னாப்பிரிக்காவில் பூங்காவில் பணிபுரிந்த வந்த இளம்பெண் ஒருவர் அடைப்புக்குள் நுழைந்ததும், அங்கிருந்த சில சிங்கங்கள் க டித்து கு தறியுள்ளன.

தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் உள்ள ஒரு சஃபாரி பூங்காவில் 21 வயதான ஸ்வான்ஸ் வான் வைக் என்கிற இளம்பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.

வியாழக்கிழமை அன்று அவர் விலங்குகளின் அடைப்புக்குள் நுழைந்த போது சிங்கங்கள் அவர் மேல் பாய்ந்துள்ளன. அவரது அ லறல் ச த்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் விரைந்து வந்த போது, ஆழமான ப டுகாயங்களுடன் அவர் வாயிலுக்கு வெளியே கி டந்துள்ளார்.

அவரை கா ப்பற்றுவதற்கான தீவிர முயற்சிகளில் மருத்துவர்கள் ஈடுபட்டிருந்த போதிலும் கூட, சம்பவ இடத்திலேயே அவர் உ யிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வி சாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார், எத்தனை சிங்கங்கள் இச் சம்பவத்தில் ஈடுபட்டன என்பது அறியப்படவில்லை என கூறியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சிங்கங்கள் அழிக்கப்படுமா என்பது குறித்து தங்களால் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.