இளைஞர் ப டுகொ லை : 2 வருட ப கை யை தீபாவளியில் தீ ர்த்து கொ ண்ட மர்மநபர்கள்!!

493

கோவை…

நண்பர்களுடன் தீபாவளி பண்டிகை கொ ண்டாட வந்த இளைஞர் ம ர்ம கு ம் பலால் வெ ட் டிக்கொ லை செ ய் த ச ம் பவம் குறித்து காவல்துறையினர் வி சா ரணை ந டத்தி வருகின்றனர்.

கோவையில் ஆர்.எஸ்.புரம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ என்பவனின் மகன் ஜனார்த்தனன். வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்த ஜனார்த்தனுக்கும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் ஏ ற் கனவே மு ன் வி ரோ தம் இருந்து வந்துள்ளதாக கூ றப்படுகின்றது.

இரு வருடங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், வினோத்குமார் என்ற இரு இளைஞர்களுடன் ஏற்பட்ட த க ரா ற்றில் ஜனார்த்தனை வெ ட் டியுள்ளனர். இதில் ப ல த்த கா ய ம் அ டைத்த ஜனார்த்தனன் சி கி ச்சைக்கு பி ன் கு ணமடைந்தார் .

இதனையடுத்து ராஜூ காமராஜபுரம் பகுதியில் உள்ள வீட்டை காலி செ ய் து வி ட்டு இரு வருடங்களுக்கு முன்னர் துடியலூர் பகுதியில் குடியேறினார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையினை காமராஜர் நகர் பகுதியில் உள்ள பழைய நண்பர்களுடன் கொண்டாட ஜனார்த்தனர் வந்துள்ளார்.

அப்போது நள்ளிரவு ஒரு மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஜனார்த்தனை காமராஜர் நகர் வீதியில் ஓட ஓட வி ர ட்டி க த் தியால் கு த் தினர். க ழுத்து, மு துகு, கை என உடலில் பல இடங்களில் க த் தியால் கு த் தப்பட்ட ஜனார்த்தனன் ப டு கா யம் அ டை ந்து ச ம் பவ இ ட த்திலேயே உ யி ரிழந்தார். கொ லை க்கான கா ர ணம் கு றித்து ஆர்.எஸ்.புரம் போ லீசார் வி சா ரணை மே ற்கொ ண் டு வருகின்றனர்.