இவருக்கு நான் மனைவியாக வாழ்கிறேன் : நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள புகைப்படம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!

1304

நடிகை எமி ஜாக்சன் ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்

தமிழகத்தில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், தற்போது நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்த 2.0 வரை மகவும் பிசியாக வலம் வருபவர்.

மேலும் தமிழை தவிர்த்து பிற மொழி படங்களிலும் நடித்து வரும் எமி ஜாக்சன் தற்போது பாலிவுட் சீரியலில் நடித்து வருகிறார்.

இவர், அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார்.

இந்நிலையில் இன்று, தான் ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற படத்தை வெளியிட்டு, அவருடன் மனைவியாக வாழ்கிறேன் என தெரிவித்து உள்ளார்

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை முன் வைத்து உள்ளனர்.

மேலும் இதற்கு முன்னதாக, ஒரு பெண்ணுடன் லிப் டூ லிப் கிஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.