தமிழகத்தில்……..

தமிழகத்தில் திருமணமான இ.ள.ம்.பெ.ண் ம.ர்.ம.மா.ன மு.றை.யி.ல். உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்.ப.வ.ம் தொ.ட.ர்பி.ல் இ.ரு.வர் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளனர்.
கேளம்பாக்கத்தை சே.ர்.ந்.த.வ.ர் தினேஷ்ராம் (33). இ.வருக்கும் சவுமியா (27) என்ற பெ.ண்.ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கா.த.ல் தி.ரு.ம.ண.ம். ந.ட.ந்.த..து. இந்த த.ம்.ப.தி.க்கு ஒ.ரு பெ.ண் கு.ழ.ந்.தை உள்ளது.

இந்நிலையில் ச.வு.மியாவை அவரது க.ண.வ.ர் தி.னே.ஷ் ராம் ப.ண.ம் கே.ட்.டு. அ.டி.க்க.டி தொந்.த.ர.வு செ.ய்.ததாக கூ.றப்படுகிறது.
இ.தை.யடுத்து கடந்த மாதம் ச.வுமியாவின் த.ந்.தை ரூ.1 லட்சம் கொ.டு.த்.துள்ளார். இ.ரு.ப்.பினும் க.ண.வ.ர் தினேஷ்ராம், ச.வு.மியாவுக்கு தொ.ட.ர்.ந்து தொ.ந்.த.ரவு கொ.டு.த்.து வ.ந்.த.தா.க தெ.ரி..கிறது.

இந்த நி.லை.யி.ல் நே.ற்.று காலை 11 மணி அ.ள.வில் தினேஷ்ராம், ச.வுமியாவின் அப்பாவை தொ.ட.ர்பு கொ.ண்டு அ.வர் இ.ற.ந்.து வி.ட்.ட.தாக கூ.றி போ.னை. து.ண்.டி.த்..து. வி.ட்.டார். அ.தி.ர்.ச்சி அ.டை.ந்த ச.வு.மியாவின் பெ.ற்.றோ.ர் கேள.ம்.பா.க்கத்திற்கு வந்தனர்.
ச.வு.மி.யாவின் இ.ட.து கை.யி.ல் க.த்.தி.யா.ல். வெ.ட்.ட.ப்.பட்ட த.ழும்..பு இ.ரு.ந்.ததை பா.ர்த்.து அ.தி.ர்ந்து போ.யி.ன.ர். இதையடுத்து ச.வு.மி.யாவி.ன் கா.வல் நி.லைய..த்.துக்கு சென்.ற. பெ.ற்.றோ.ர், தங்.க.ள் ம.க.ளி.ன் சா.வில் ம.ர்.ம.ம் உள்ளது. அ.வ.ரை அ.டி.த்.து..க்கொ.லை செ.ய்.து.ள்.ள.னர் என்.று பு.கா.ர் கூ.றி.னர்.

இதையடுத்து பொ.லி.சா.ர் ச.வுமி.யாவின் உ.ட.லை கை.ப்ப.ற்.றி பி.ரே.த ப.ரி.சோதனைக்காக செ.ங்.க.ல்ப.ட்டு அ.ரசு ம.ருத்.து.வ.ம.னைக்கு அ.னு.ப்பி வைத்தனர்.
மேலும் சவுமியாவின் தினேஷ்ராம், மாமனார் பாலச்சந்தர் ஆ.கி.யோ.ரை கை.து செ.ய்.து வி.சா.ரி.த்து வ.ரு.கி.ன்.றனர்.