உச்ச கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை திணறடித்த ராதிகா ஆப்தே!!

232

ராதிகா ஆப்தே..

இவர் 2001 ஆம் ஆண்டு ரிலீஸான தோனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். பின்பு வித்தியாசமான கதை களம் கொண்ட பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக “கபாலி” எனும் திரைப்படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து அவர் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் இடம் பெறவில்லை. “ஆல் இன் ஆல் அழகுராஜா” என்னும் திரைப்படத்தில் ஒரு சிறிய பிளாஸ் பேக்சீனில் மட்டும் இடம் பிடித்துள்ளார்.

இவர் சோஷியல் மீடியாவில் படு பிஸியாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாம் நோட் பண்ண வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர் இவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு போட்டோ ஷூட் ரசிகர்களிடையே பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.