உடல் எடை குறைக்க ஆசை பட்டு மோசமாக மாறிய ஸ்ரியா : புகைப்படம் உள்ளே!!

883

சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா, ஜோதிகாவின் குழந்தையாக நடித்தவர் ஸ்ரியா ஷர்மா. தன் துறுதுறு நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தார் இவர். இவருக்கு வயது தற்போது 21, ஸ்ரியா ஷர்மா தற்போதெல்லாம் மிகவும் கிளாமராக தான் போட்டோஷுட் நடித்தி வருகின்றார்.

தன் படங்களில் கூட மிகவும் கிளாமராக நடித்து வருகின்றார், சில்லுன்னு ஒரு காதல், எந்திரன் ஆகிய படங்களில் நடித்த இவர் சில தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பிறகு படவாய்ப்புகள் வருவது நின்றுவிடவே, பொசு பொசுவென இருந்த தன் உடலின் எடையை சில கிலோக்கள் குறைத்து எழும்பும் தோலுமாக மாறிவிட்டார்.

இவருடைய சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்ரியா ஷர்மா-வா இது..? அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி விகாரமாக இருக்கிறாரே…! என்று கூறி வருகிறார்கள்.