உடல் எடை குறைத்து ஆளே மாறி போன லட்சுமி ராமகிருஷ்ணன், ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் இதோ!!

794

லட்சுமி ராமகிருஷ்ணன் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக தைரியமாக பேசுபவர். நாட்டில் நடக்கும் சமூக இன்னல்களை தன் நிகழ்ச்சியில் மூலம் வெளிப்படுத்தி வருபவர்.

இவருக்கு சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவரை கௌரவிக்கும் விதத்தில் ஒரு விருதை அளித்துள்ளனர்.இந்த விருதிற்கு நன்றி சொல்லி லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், அதை பார்த்த எல்லோருக்கும் ஷாக் தான்.

ஏனெனில் அந்த அளவிற்கு தன் உடல் எடை குறைத்து இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ…