ஈரோடு……….

ஈரோடு மாவட்டத்தில் சி க் ன ல் கிடைக்காததால் உ ய ரமான க ட் டிடத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிய வாலிபர் த.வ.றி வி ழு ந்து ப.லி.யான சோ க ச ம் பவ ம் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ்திகா (19) என்பவர் உ ற வினர்களுடன் தங்கி எழுமாத்தூரில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

இவர் மாலை வேலை மு டி ந்த தும் அவர் தனது உறவினர் ராஜேஷ் ஓ ர ம் எ ன்பவருடன் செல்போனில் ப்ரீபையர் கேம் விளையாடி வந்த நிலையில் வீட்டிற்குள் சி க் னல் கிடைக்காததால் வீட்டின் அருகே உள்ள கொய்யா மரத்தில் ஏ றி ஆஸ்பெட்டாஸ் கூரையில் நடந்து சென்று உயரமான கட்டிடத்தில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தார்.

பிறகு இரவு 7 மணியளில் கீழே இ றங்கும்போது த வறி வி ழு ந்தால் ஆஸ்பெட்டாஸ் கூரை வ லு விழந்து உடைந்ததால் தலை, கை, வயிறு பகுதிகளில் ப ல த்த காயம் ஏற்பட்டதுள்ளது.

இதையடுத்து அவரை மீட்டு தனியார் ஆ ஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு சி கி ச்சை ப.ல.னி.ன்றி ப ரி தா பமாக உ.யிரி.ழந்துள்ளார்.

மேலும் இது குறித்து அரச்சலூர் பொ லி சார் வ ழ க்கு ப தி வு செ ய் து வி சா ர ணை ந ட த்தி வ ரு கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.