உள்ளாடையும் டிரெஸ்ஸும் ஒன்னுதான் எனக்கு… முன்னழகை தூக்கலா காட்டி இளசுகளை தவிக்கவிட்ட ஸ்ரீமுகி!!

3876

ஸ்ரீமுகி..

தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மற்றும் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரீமுகி. அதன்பின் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். பாபு பகா பிஸி, சந்திரிகா, ஜுலாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

பத்துக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். தொலைக்காட்சி மற்றும் சினிமா விழாக்களை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

பல நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜ்ஜாகவும் இருந்துள்ளார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை போன்ற உடையை அணிந்து முன்னழகை தூக்கலா காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.