என் மனைவி கோபித்துக் கொ ண் டு செல்ல நீ தான் காரணம் : சாமியாருக்கு நே ர்ந்த கதி : கணவன் வெ.றி.ச்செ.யல்!!

640

தமிழகத்தில்…

தமிழகத்தில் மனைவி கோ.பி.த்து கொ.ண்.டு செ.ன்.றதற்கு சாமியார் தான் காரணம் என்று, அவரை கணவர் கு.த்.தி.க் கொ..லை செ.ய்.த ச.ம்.ப.வ.ம் பெ.ரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). இவர் அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் இருந்த படி, பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், இதே பகுதியில் வசித்து வரும் திருமலை(38) என்பவரி மனைவி அவருடன் ச.ண்.டை போ.ட்டுக் கொ.ண்.டு கோ.பி.த்.துக் கொ.ண்.டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் க.டு.ம் வே.த.னை.யில் இருந்த திருமலை, தன்னுடைய மனைவி கோ.பி.த்து கொ.ண்.டு செல்வதற்கு அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம், அவர் தான் தன்னைப் பற்றி த.வ.றா.க சொல்லியிருக்கலாம் என்று எண்ணிய திருமலை, ராஜேந்திரனை ஆ.த்.தி.ர.த்.தில் கொ..லை செ.ய்.ய மு.டி.வு செ.ய்.துள்ளார்.

அதன் படி சாமியார் ராஜேந்திரனை சந்திப்பது போல் சென்று, அதன் பின் தான் ம.றை.த்து வை.த்.திருந்த க.த்.தி.யா.ல், சாமியாரை க.ண்.மூ.டித்தனமாக கு.த்.தி.யு.ள்.ளா.ர்.

இதனால் ராஜேந்திரான், ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் அ.ல.றி.யு.ள்.ளா.ர். அ.ல.ற.ல் ச.த்.தம் கே.ட்.டு, ஓ.டி வ.ந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக மீ.ட்.டு ம.ருத்.துவ.ம.னையில் அனுமதித்து, திருமலையை பி.டி.த்.து பொ.லி.சா.ரி.டம் ஒ.ப்.ப.டை.த்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொ.லி.சார் வி.சா.ர.ணை மே.ற்கொ.ண்.டு வருகின்றனர். க.த்.தி.யா.ல் கு.த்.த.ப்.ப.ட்.ட ராஜேந்திரன் மருத்துவமனையில் சி.கி.ச்சை பெற்று வருகிறார்.