ஐஸ்வர்யா ராயின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா? அழகில் அவருக்கே போட்டியாக இருப்பார் போல..

794

உலக அழகி பட்டம் வென்று இந்திய மக்கள் மட்டுமின்றி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு அவர் சினிமாவில் அறிமுகமாகி புகழின் உச்சிக்கே சென்றார்.

அதன் பிறகு அபிஷேக்கை திருமணம் செய்துகொண்டு ஒரு மகளுடன் உள்ளார்.இந்நிலையில் தன் அம்மா புகைப்படம் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார் அவர்.

அம்மாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து கூற ஐஸ்வர்யா ராய் அவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.