ரஷ்யாவில்..
ரஷ்யாவில் வாழும் Chechena (30) என்ற பெ ண் ணுக்கு மூன்று கு ழ ந்தைகள். நான்காவதாக Chechenaவுக்கு ஒரு ஆ ண் கு ழ ந் தை பிறக்க, அதை தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் கு ழ ந் தை இல்லாத ஒரு தம்பதிக்கு விற்றுள்ளார் அவர்.
கு ழந் தையை வாங்கிக்கொண்டு Chechenaவின் வங்கிக்கணக்கில் அந்த தம்பதி 250 பவுண்டுகளை போட, அதை எடுத்து தன் மற்ற கு ழந் தை களுக்கு இனிப்பும் உடைகளும் வாங்கியுள்ளார் Chechena.
கு ழ ந் தை நல அலுவலர்களுக்கு இப்போதுதான் Chechenaவுக்கு குழ ந் தை பி ற ந்தது தெரியும் என்பதால், கு ழ ந் தையைக் காணாததும் பொ லிசாருக்கு பு கா ர ளித்துள்ளார்கள் அவர்கள்.
விசாரித்தபோது உண்மையை ஒ ப்புக்கொண்டார் Chechena. தனக்கு தன் கு ழந் தை யை கொடுத்தது பி டி க் க வி ல்லையென்றும், அந்த தம்பதி தன் கு ழ ந்தையை திரும்பக் கொடுத்தால் வாங்கிக்கொள்ளவே தான் விரும்பியதாகவும் தெரிவித்த Chechena,
பல முறை அவர்களை தொடர்புகொள்ள முயன்றும் அவர்கள் தொலைபேசியை எடுக்கவேயில்லை என்றும் கூறினார். ஆனால், பொ லி சா ர் அந்த தம்பதியை பி டி த் துவிட்டார்கள்.
கு ழ ந் தை அ ர சு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. Chechena மற்றும் கு ழ ந் தையை வாங்கிய தம்பதி ஆகிய மூவருக்கும் 15 ஆண்டுகள் வரை சி றை த் தண் டனை வி தி க் கப்படலாம்.