ஒரு பக்கம் காட்டினாலும் சும்மா அள்ளுது.. எடுப்பான முன்னழகை ஓப்பனா காட்டி மூச்சு முட்டவைக்கும் கிரண்!!

453

கிரண்..

மும்பையிலிருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த பல நடிகைகளில் கிரணும் ஒருவர். இவரின் முழுப்பெயர் கிரண் ரத்தோர். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படம் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொழுக் மொழுக் அழகு பிடிக்கும் என்பதால் கிரணையும் பிடித்துப்போனது.

எனவே, தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பிரசாந்த் நடித்த வின்னர் திரைப்படத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்தார். ஒருகட்டத்தில் ஆண்ட்டி நடிகையாக மாறினார். சில படங்களில் கதாநாயகிக்கு அம்மாவாகவெல்லாம் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது அந்த வாய்ப்புகளும் அவருக்கு இல்லை. எனவே, வீட்டில் பொழுதை கழித்து வருகிறார். எனவே, அரை டவுசர்களை போட்டுக்கொண்டும், உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதோடு,

பாலிவுட் கவர்ச்சி நடிகைகள் போல ஒரு ஆப் ஒன்றை உருவாக்கி அதில் ரசிகர்களிடம் செல்போனில் பேசுவது, வீடியோ கால் பேசுவது, கவர்ச்சி போட்டோ வெளியிடுவது என ஒவ்வொன்றுக்கும் தனிக்கட்டணம் வசூலித்து வருகிறார். இந்நிலையில், கிரணின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.