ஓடிடி வ லையில் வீ ழ்ந்த விஷாலின் ‘சக்ரா’…!

398

 ‘சக்ரா’………..

கொரோனா வைரஸ் பா தி ப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் ரி லீஸ்க்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் வேறு வ ழியின்றி ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன என்பது தெரிந்ததே.

முதல் முதலாக மாஸ் நடிகரான சூர்யாவின் ’சூரரை போற்று’ திரைப்படம் கூட ஓடிடியில் தான் ரி லீசாக உள்ளதாக செ ய்தி வெளியானதும் திரையுலகில் ப ரபர ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் திரையரங்குகள் தி றப்பதற்கு இப்போதைக்கு வா ய்ப்  பி ல்லை என்று கூறியதை அ டுத்து மேலும் பல திரைப்படங்கள் ஒடிடி ப க்கம் செ ன்று வருகின்றன.

அந்த வகையில் த ற் போது விஷாலின் ’சக்ரா’ திரைப்படம் ஓடிடியில் ரி லீஸ் ஆக உள்ளதாக செ ய்திகள் வெ ளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு ரூபாய் 45 கோடி விஷால் கே ட்டதாகவும் ஆனால் அமேசான் நிறுவனம் ரூபாய் 33 கோடி வரை கொடுக்க ஒ ப்புக் கொ ண்டதாகவும் இதனையடுத்து ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் செ ய்யப்படுவது கி ட்டத்தட்ட உ றுதியாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தில்விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்