பிக்பாஸ்……..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் வெ றுப்பினை சம்பாதித்த கடந்த 2 வாரமாக ஜெயிலுக்கு சென்று வந்த ஆரியை,
இந்த வாரம் போட்டியாளர்கள் தூ க்கி வைத்து கொ ண்டாடியுள்ளனர்.
மேலும் ஒ ட்டுமொத்த போட்டியாளர்கள் ஆரியை பு கழ்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சம்யுக்தா க ண்ணீர் சி ந்தியுள்ளார்.
ஏனெனில் இவருக்கும், ஆரிக்கும் கடந்த சில தினங்களாக வா க் குவாதம் அ தி கமாக இருந்தது கு றி ப்பிடத்தக்கது.