ஓவர் ரொமான்ஸ் செய்த வீடியோ.. இரவு பார்ட்டியில் கமல் மகளுடன் பிரபல இயக்குனர்!!

335

உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இனிமேல் என்ற வீடியோ பாடலில் நடித்திருந்தார்.

இந்த வீடியோ பாடலில் ஓவர் ரொமான்ஸ் இருந்ததை பார்த்தோம். என்ன லோக்கி அண்ணா இதெல்லாம் என்று இயக்குனர் லோகேஷை ரசிகர்கள் கலாய்த்து வந்தனர்.

இந்த நிலையில், இரவு பார்ட்டி ஒன்றில் ஸ்ருதி ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..