தமிழகம்…

சென்னையில் உள்ள திரு வி.க நகர் ராமசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவானி.

இவர்கள் இருவருக்கும் தர்சினி என்ற மகளும், ப்ரகதீஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் தங்களின் சொந்த வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி பழனியின் தந்தை சண்முகம் மாடிக்கு செல்கையில், மருமகள் பவானி, பேரக்குழந்தைகள் மற்றும் வளர்ப்பு நாய் பி.ண.மா.க இ ரு ப்பதை க.ண்.டு அ.ல.றி.யுள்ளார்.

மேலும், சண்முகத்தின் மகன் பழனி கை.யை கி.ழி.த்.து இ.ர.த்.த வெ.ள்.ள.த்தில் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி ம.ய.ங்.கி கி.ட.ந்.துள்ளார். வி ரை ந்து வந்த அக்கம் பக்கத்தினர், பழனியை மீ.ட்டு கீழ்பாக்கம் அர சு ம ருத்துவ ம னைக்கு அனுப்பி வை.த்தனர்.

பின்னர், இந்த வி.ஷ.யம் தொடர்பாக தகவல் அறிந்த கா.வ.ல்து.றை.யி.னர், பவானி, தர்ஷினி, ப்ரகதீஷ் ஆகியோரின் உ.ட.லை மீ.ட்.டு கீழ்ப்பாக்கம் அ ரசு ம.ருத்.துவம.னைக்கு பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்கு அ.னு.ப்பி வை த்தனர்.

வி.சா.ர.ணை.யி.ல், க.ட.ன் தொ.ல்.லை கா ர ண மாக பழனி, தனது மனைவி மற்றும் மகளுக்கு வி.ஷ.ம் கொ.டு.த்.து தா.னு.ம் த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்.ற.து தெ ரிய வ.ந்.துள்ளது. இதில், பழனியை த.விர மீ.த.மு.ள்ள மூ வ ரும் உ.யி.ரி.ழ.ந்.த நி.லை.யில், தீ.வி.ர சி.கி.ச்.சை.க்.கு பி றகு பழனி ம ட் டும் உ.யி.ர் பி.ழை.த்.தார்.

இதன்பின்னர், நண்பர் வீட்டில் இருந்த பழனி, தன் மனைவி மற்றும் குழந்தைகள் இ.ற.ந்.து போ.ன.தற்.கு தான் காரணம் எ ன்ற ம.ன.ம் வ.ரு.ந்தி இ.ரு.ந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் திரு.வி.க நகரில் உள்ள தந்தை வீட்டிற்குச் சென்று வருவதாக புறப்பட்ட பழனி, தந்தையின் வீட்டிற்கு சென்று அவரை பா ர்த்துவி ட்டு தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளா.ர்.

ஏற்கனவே மருமகள், பேரன், பேத்தியை ப.றி.கொ.டு.த்.த சண்முகம், தன் மகனின் உ.ட.லை பா.ர்.த்து க.த.றி அ.ழு.த.து பெ.ரு.ம் சோ.க.த்.தை ஏ.ற்.ப.டு.த்.தி.யுள்ளது. தற்போது 75 வயதாகும் முதியவர் சண்முகம் யாருடைய ஆ.த.ர.வும் இல் லா மல் இருக்கிறார். கடன் தொ.ல்.லை.யால் கு.டு.ம்பமே த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.து அப்பகுதியில் பெ.ரு.ம் சோ.க.த்தை ஏ.ற்ப.டுத்.தியுள்ளது.