கடலில் வி ழு ந்து வி ப த் து க்கு ள் ளா ன விமானம்: 11 நாட்களுக்கு பி ன் வி மா னி யின் உ ட ல் மீ ட் பு !!

300

மிக்-29……

அரபிக்கடலில் வி பத் துக்குள்ளான மிக்-29 போ ர் வி மா ன த்தின் விமானி மா யமான நிலையில், விமானம் வி ப த்து க் கு ள்ளா ன பகுதியில் இருந்து, ஒரு உ ட ல்  மீ ட் கப் ப ட்டு ள் ள து.

இ ந் திய  க ட ற் படை யி ன்  ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா வி மா னம்  தா ங் கி  போ ர் க்க ப் ப லி ல் இருந்து கடந்த மாதம் 26-ஆம் திகதி 2 வி மானி க ளு ட ன் ப ற ந்து செ ன்ற மிக்-29 கே என்ற ப யி ற்சி  வி மா னம் அரபிக்கடலில் வி ழு ந் து வி ப த் துக் கு ள் ளான து .

உ ட ன டியா க அந்த வி மா ன த்தில் இ ரு ந் து ஒரு வி மா னி ப த் திர மாக மீ ட் க ப்பட் டா ர். அ த ன் மு த ன்மை  வி மா னியா ன நிஷாந்த்சிங் மா ய மானா ர்.

அவரை தேடும் பணி தீ வி ர மா க மு ன் னெ டு க்க ப் ப ட் ட து. கு றி த் த ப ணி யி ல் 9 போ ர் க் க ப்ப ல் கள், 14 வி மா ன ங் க ளை க ட ற் ப டை ஈ டு ப டுத் தி யது.

இந்த நிலையில் 11 நாட்களுக்கு பிறகு, வி மான ம் வி ப த் துக் கு ள் ளான பகுதியில் இருந்து, நேற்று ஒரு உ ட ல் மீ ட் கப் ப ட் டது. அது வி மா னி நிஷாந்த் சிங் உ ட ல் தா ன்  எ ன ந ம் ப ப்ப டு கி றது.

இருப்பினும் ம ர ப ணு ப ரி சோ த னை க் கு பி ன் ன ர் தா ன் உ று தி  செ ய் ய ப் ப டும் எ ன க ட ற் ப டை  அ தி கா ரி க ள் தெ ரி வி த் து ள் ளனர்.