கட்டழகை காட்டி இளசுகளை சூடேத்தும் சிருஷ்டி டாங்கே!!

1439

நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் சிருஷ்டி டாங்கே. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படம் மூலம் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் இவருக்கு சிறிய வேடம்தான். டார்லிங் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் வந்தார்.

மேகா திரைப்படம் இவருக்கு ரசிகர்களை பெற்று தந்தது. அதன்பின் எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, சரவணன் இருக்க பயமேன், தர்மதுரை உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்தார். கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் கிடைகும் வேடங்களில் எல்லாம் நடித்தார்.

சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படத்திலும் நடித்திருந்தார். சினிமாவில் சிருஷ்டி எதிர்பார்த்தது போல வேஷங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என போராடி வருகிறார்.

நடிகர் அர்ஜூன் நடத்திய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். மேலும், குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஒருபக்கம், எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் சைனிங் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.