கட்டழகை காட்டி இளசுகளை திக்குமுக்காட வைத்த சம்யுக்தா மேனன்!!

288

சம்யுக்தா மேனன்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தவர் சம்யுக்தா மேனன்.

இவர் தமிழில் தணுஷ் ஜோடியாக ‘வாத்தி’ படத்தில் நடித்து பிரபலமானார்.

நடிப்பது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது நடிகை சம்யுக்தா மேனன் சேலையில் ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.