பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்து விட்டது. இதில் போட்டியாளர்களுக்கும் சண்டை, பாசம், அன்பு, கோபம் எல்லாம் இருக்கிறது. கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
அவர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய விஷயம் கருணாநிதியின் மரணம் தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர். அவர் நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 07 அன்று அவர் காலமானார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் அது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிப்பிடித்து கதறி அழுதார்கள்.