கணவனை கைது செய்த போலீசார்… குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை : அட இவர் தளபதி விஜயுடன் நடித்த நடிகையாச்சே!!

478

ஷில்பா ஷெட்டி..

சினிமா திரையுலகை பொருத்தவரையில் புதிது புதிதாக அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடிகர் நடிகைகள் அறிமுகமாகி கொண்டு தான் இருப்பார்கள் அந்த வகையில் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் அவரது வாழ்க்கையை மாடல் அழகியாக தொடர்ந்து தற்போது ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தான் நடிகை ஷில்பா ஷெட்டி அவர்கள்.

அந்த வகையில் சினிமா துறையில் 1993ஆம் ஆண்டு பாஜிகர் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஷில்பா ஷெட்டி அவர்கள். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இவர் ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.

அதற்கடுத்தபடியாக ஆல் பியார் கரேன் என்ற திரைப்படத்தில் நடித்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும் ஒரு சிறந்த திரைப்படமாக தான் இருந்தது அதற்கடுத்தபடியாக இவருக்கு. ஆக் என்னும் திரைப்படத்தில் நடித்த அருந்ததி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த அதற்கடுத்த படியாக கேம்ப்லர் ,ஹாத்கடி போன்ற திரைப்படங்கள் இவரது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படமாக இருந்தது.

அதற்கடுத்தபடியாக முதன் முதலில் நடிகை சில்பா செட்டி தமிழ் திரையுலகில் 1995 ஆம் ஆண்டு தற்பொழுது பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் நடன இயக்குனராகவும் இருப்பவர்களால் பிரபு தேவா அவர்களுடன் மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் முதன் முதலில் அறிமுகமானார்.

இந்தத் திரைப்படம் எதிர்பார்த்ததை விட நல்ல வெற்றி பெற்றது. தமிழ் திரையுலகில் ஒரு நல்ல நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் அதற்கு அடுத்தபடியாக எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை இந்தி திரையுலகிற்கு மீண்டும் சென்று விட்டார்.

ஹிந்தி துறையில் பல முறை இவர் பல ச ர்ச்சைகளில் சி க்கி இருக்கிறார் ஆனாலும் இவர் தனது விடா முயற்சியால் நடிப்பை விடவில்லை அதற்கடுத்தபடியாக இவர் தஸ் ,ஹிம்மட் போன்ற படங்களை வரைய திரைப்படத்தில் மிகவும் முக்கியமான படங்கள். இப்படி இருக்க அவருக்கு அடுத்தபடியாக 2000 ஆம் ஆண்டு தளபதி விஜய் அவர்களுடன் குஷி என்ற திரைப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி சென்றிருந்தால் அந்த பாடல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது.

இப்படி இருக்க நடிகை ஷில்பா ஷெட்டி அவர்கள் 2009ம் ஆண்டு வரையிலும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தேன் ஆங்கில திரைப்படத்தில் கூட நடிக்க தயாராக தான் இருந்தார். நடிகை சில்பா செட்டி அவர்கள் ராஜ்குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டு நல்ல முறையில் வாழ்க்கையை நடத்தி வந்த வேலையில் கடந்த மாதங்களுக்கு முன்பு ராஜ் கொன்றவர்கள் ஆ பா ச படம் எடுத்தது தொடர்பாக மும்பை போ லீசாரால் கை து செய்யப்பட்டார்.

அவர் கைது செய்து அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் அலைந்து திரிந்த ஷில்பா ஷெட்டி அவர்கள் தற்பொழுது குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாலும் இப்படி குத்தாட்டம் போடலாமா என்று கேட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…