கணவரை வி வா கரத்து செய்துவிட்டு நபருடன் லிவிங் டூகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! நடந்த விபரீத சம்பவம்!

325

இந்தியாவில்…

இந்தியாவில் பெண் ஒருவர் தனது வீட்டின் சமையலறையில் ச.ட.ல.மா.க கி.டந்த ச.ம்.ப.வ.ம் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

ஜார்கண்டை சேர்ந்தவர் அனிதா (43). செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர் வீட்டு சமைலறையில் ச.ட.ல.மா.க க.ண்.டெ..டு.க்கப்பட்டார்.

அவரின் தலைமுடி மு ழுவதும் எ.ரி.க்.க.ப்பட்டிருந்த நிலையில் உ டல் மு ழு வதும் கா.ய.ம் இ.ருந்தது.

இதனிடையில் அனிதா தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அனிதா தனது கணவரை கடந்த 2002ஆம் ஆண்டு வி.வா.க.ரத்து செ.ய்.துள்ளார்.

இதையடுத்து அர்விந்த் என்பவரை தி.ரு.ம.ணம் செ.ய்.யா.மல் லிவிங் டூ கெதரில் கடந்த 6 ஆண்டுகளாக அனிதா வாழ்ந்து வந்தார்.

அர்விந்துக்கு ஏற்கனவே தி ரு மணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொ.லி.சாரின் ச.ந்.தே.க பா.ர்.வை அரவிந்த் மீது தி ரும்பியுள்ளது.

அவர் பொ லிசில் கூ றுகையில், சம்பவத்தன்று இரவு 8.30 மணிக்கு அனிதாவிடம் விடைபெற்று நான் என் வீ.ட்டுக்கு செ.ன்.றேன்.

அங்கிருந்து அனிதாவுக்கு போன் செ.ய்.த போ.து வெ.குநேரமாக அவர் எ.டுக்கவில்லை.

இதையடுத்து இரவு 10 மணிக்கு அனிதா தங்கியிருந்த வீட்டுக்கு வந்த போது உள் பக்கமாக பூட்டிருந்தது.

என்னிடம் இருந்த மற்றொரு சாவியை வைத்து திறந்த போது உள்ளே சமையலறையில் அனிதா ச.ட.ல.மா.க கி.ட.ந்.தார் என கூறியுள்ளார்.

அர்விந்தை பொலிசார் கை.து செ.ய்.து வி.சா.ரி.த்து வ.ரு.ம் நி.லையில் அனிதா ச.ட.ல.ம் பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்கு அ.னுப்பப்பட்டுள்ளது.

அனிதா குறித்து அவர் சகோதரர் மனோஜ் கூறுகையில், அனிதா 18 வயதிலேயே வீட்டை வி.ட்டு வெ.ளியேறிவிட்டார்.

அவள் ஆரம்பத்தில் இருந்தே வி.த்.தியாசமாக இருக்க விரும்பினாள் என கூறியுள்ளார்.