கணவர் இல்லாமல் வாழ மூடியாது : 6 வயது மகளுடன் பெண் செய்த செயல்!!

421

அவர் இல்லாமல்…

தமிழகத்தில் கணவர் ம ரணம டைந்த சோ கத்திலிருந்து மீ ளமுடியாத பெண் ஒருவர் தனது மகளுடன் த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 33 வயது சரசு என்பவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கணவர் கார்த்திகேயனுடன் சென்னையில் குடியிருந்து வந்த இந்தத் தம்பதிக்கு 6 வயதில் வைஷாலி என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அலுவலகத்தில் ஏற்பட்ட பி ரச்னை காரணமாக 6 மாதத்துக்கு முன்பு கார்த்திகேயன் தூ க்கிட்டுத் த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். அந்த அ திர்ச்சியிலிருந்து மீள மு டியாமல் தன் குழந்தை வைஷாலியுடன் நேமூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்ற சரசு அதன்பிறகு பணிக்குத் திரும்பவில்லை.

தனது கணவர் இ றந்த வி ரக்தியில் இருந்த சரசு, அவர் இல்லாம எப்படிம்மா என்று தனது பெற்றோருடன் அடிக்கடி கூறி வந்திருக்கிறார். மேலும் யாருடனும் சரியாகப் பேசாமல் இருந்த அவர் குழந்தையுடன் மட்டுமே நேரத்தை செலவிட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில், இன்று காலை சுமார் 4 மணிக்கு குழந்தை வைஷாலியை து ப்பட்டாவால் தன்னுடைய இbடுப்பில் கட்டிக்கொண்டு தனது வீட்டுக்கு அருகில் இருந்த விவசாயக் கி ணற்றில் கு தித்து த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மகளையும் பேத்தியையும் கா ணாமல் தே டியிருக்கிறார்கள் சரசுவின் பெற்றோர். இதனிடையே விவசாயக் கிணற்றின் அருகில் ஒரு செல்போனும் செருப்பும் இருப்பது குறித்து ச ந்தேகமடைந்த ஒருவர் கிணற்றில் எட்டிப் பார்த்திருக்கிறார்.

அப்போது இ டுப்பில் க ட்டிய தன் கு ழந்தையுடன் உ யிரிழந்து மி தந்திருக்கிறார் சரசு. உடனே அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர், தீய ணைப்புத் துறையினரின் உதவியுடன் சரசு மற்றும் குழந்தை வைஷாலியின் உ டல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறையினர் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.