கண்ணாடி மாதிரி எல்லாமே தெரியுதே.. ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் மொத்தத்தையும் காட்டிய ஹுமா குரோஷி!!

787

ஹுமா குரோஷி..

பாலிவுட்டில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஹுமா குரோஷி. மலையாளம், மராத்தி, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் ரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே கதாபாத்திரத்தை புரிந்து நன்றாக நடித்திருந்தார்.எனவே, வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்திலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், இப்படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.பாலிவுட் நடிகை என்பதால் கவர்ச்சி பஞ்சம் வைக்க மாட்டேன் என நிரூபிக்கும் வகையில் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கண்ணாடி போல இருக்கும் புடவையில் உடல் அங்கங்களை காட்டி அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.