கண்ணீர்விட்டு அழுத சரவணன் மீனாட்சி நாயகி ரக்ஷிதா! என்ன நடந்துச்சு தெரியுமா?

1199

பல வருஷமா விஜய் டிவில போட்டு அறுத்த சீரியல் சரவணன் மீனாட்சி. கடைசியாக வந்த 2 சீசன்லயும் கதாநாயகியாக நடிச்சது நம்ம ரக்ஷிதா தான். சரவணன் எத்தனை பேரு மாறுனாங்கனு எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.

ஒருவழியாக இந்த சீரியல் முடியப்போகுதாம். இதுபத்தி மக்களுக்கு இன்ஸடாகிராம்ல சூட்டிங்ஸ்பாட்ல இருந்து சொன்ன மீனாட்சி, இன்னைக்கு தான் கடைசி நாள்னு கண்ணிரோட பேசிருக்காங்க..

என்ன தான் கிண்டல் பண்ணாலும் இந்த புள்ளையையும், சீரியலையும் புடிச்சவங்க நெறைய பேரு இருக்கத்தான் செய்றாங்க. அவங்களுக்குதான் பீலிங்கா இருக்கும்.