நடிகை ஜனனி..
சீரியல்கள் மூலம் நடிகைகள் பலர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அப்படி ஒரு நடிகை தான் ஜனனி இவர் இப்போது செம்பருத்தி, நாம் இருவர் நமக்கு இருவர் 2 என சீரியல்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் இவர் மேக்கப் பற்றிய சில விஷயங்கள் பற்றி பேசி வந்தார், திடீரென வீடியோவில் கதறி கதறி அழுதார். காரணம் வீடியோவுக்கு நடுவில் ஒரு போன் கால் வந்ததாகவும்,
தான் செம்பருத்தி சீரியலில் இனி நடிக்கப் போவதில்லை, அது தனக்கு கஷ்டமாக இருப்பதாக கதறி கதறி அழுகிறார்.
அந்த சீரியலில் இருந்து வெளியேறுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.