கனடாவில் மா ய மான 15 வயது சி றுமி… புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட முக்கிய தகவல்!!

463

கனடா…………

கனடாவில் கா ணா மல் போன 15 வயது சி று மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை ரொரன்ரோ பொ லி சார் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி கிளாரா ஆண்ட்ரூஸ் என்ற 15 வயது சி று மி Gerrard St East and Main St பகுதியில் கா ணா மல் போ யு ள்ளார்.

கிளாரா கா ணா மல் போன போது கருப்பு நிற ஷார்ட்ஸ் மற்றும் அதே நிறத்தில் சட்டை அணிந்திருந்தார் என பொ லி சா ர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கி ளா ரா ஆண்ட்ரூஸ் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை பொ லி சார் தங்கள் அ தி காரபூர்வ டுவிட்டர் ப க்கத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் சி று மி கிளாராவை கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.