வெனிசுலா……..
வெனிசுலா நாட்டில் கனமழையின் போது தரையிறங்கிய விமானம் வி பத்து க்குள்ளா ன ச ம் பவம் ப ரபர ப்பை ஏ ற்ப டுத்தியுள்ளது.
வலென்சியா நகரில் உள்ள ஆர்ட்டுரோ மைக்கேலினா விமான நிலையத்திலே இவ்வி பத்து ந டந்துள்ளது.
கொலம்பிய விமான நிறுவனம் LAS Lineas Aereas Suramericanas-ன் லாஸ் கார்கோ 727 சரக்கு விமானமே இவ்வாறு வி ப த்து க்கு ள்ளானது.
சரக்கு விமானம் கொலம்பியாவிலிருந்து வலென்சியாவுக்கு 3 குழு உறுப்பினர்களுடன் பயணம் மேற்கொண்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் ப லத்த மழையில் வலென்சியா வி மான நி லைய ஓ டு பா தை யில் த ரை யி றங்கியது.
இதன் போது எ தி ர்பா ரா தவி தமாக வி மானம் ஓ டு பா தையிலிருந்து வி லகி அருகிலிருந்து பு ல்வெளியில் ஓ டி வி ப த்து க்குள்ளாகி நின்றுள்ளது.
LAS Cargo 727 veers off the runway on landing at Valencia-Arturo Michelena Airport in Venezuela during heavy rainfall. No injuries reported. pic.twitter.com/yCxQ3U4vKt
— Breaking Aviation News & Videos (@breakingavnews) October 21, 2020
வி ப த்தி ற்கா ன காரணம் கு றித்து வி சா ரணை மு ன்னெ டுக்க ப்பட்டுள்ளது. இந்த வி ப த்தி ல் விமானக்குழுவினர் யாருக்கும் எந்த பா தி ப்பும் ஏ ற்பட வில்லை என அ திகா ரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், வி மா னம் சே த மடை ந்துள்ளதா க கூறினர்.