கன்னியாகுமரி மாவட்டத்தை உ.லு.க்.கி.ய காதல் தம்.பதி.யின் த.ற்.கொ.லை தொடர்பில் வெ.ளியா.கிய தி.டுக்.கி.டு.ம் த.கவல்.கள்!

302

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கா.தலி.த்து தி.ரும.ணம் செய்து கொண்ட தம்பதிகள் வி.ஷ.ம.ரு.ந்.தி த.ற்.கொ.லை செய்து கொ.ண்ட ச.ம்.ப.வ.ம் சோ.க.த்.தை ஏற்ப.டுத்தியு.ள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிதம்பர நகர் பகுதியை சார்ந்தவர் மகா வைகுண்டம் (வயது 25). திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியை சார்ந்தவர் கரிசூழ்ந்தாள் என்ற கஸ்தூரி (வயது 24). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பறக்கை பைத்துல்மாநகர் பகுதியில் வீடெடுத்து வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு கு.ழந்.தை.கள் ஏதும் இ.ல்லாத நி.லை.யில், மகவைகுண்டம் கேமரா பொரு.த்து.ம் ஒப்.பந்.த ப.ணிக.ளை மே.ற்கொ.ண்டு வ.ந்து.ள்ளா.ர்.

இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் இவர்களின் வீட்டு கதவு தி.றக்க.ப்ப.டாத.தால், ச.ந்.தே.க.ம.டை.ந்.த அக்கம் பக்.கத்தி.னர் கதவை திறந்து பார்க்கையில், இருவரும் வா.யில் நு.ரைத.ள்ளி.ய நி.லையில் பி.ண.மா.க இ.ரு.ந்து.ள்ள.னர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு திருமணம் முடிந்து 4 வருடங்கள் ஆ.கியும் கு.ழந்.தை இ.ல்லா.த மன உ.ளைச்ச.லில் த.ற்.கொ.லை செய்தி.ருக்க.லாம் என காவல் து.றையி.னர் சந்.தேகி.த்து வி.சார.ணை செய்து வ.ருகி.ன்றனர்.