கமலை திருமணம் செய்து காரில் குடும்பம் நடத்திய நடிகை சரிகா?… பல ஆண்டுகளுக்கு பின்பு வெளிச்சமாகிய உண்மை!!

498

நடிகர் கமல்………

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், ஒட்டுமொத்த ரசிகர்களின் உலக நாயகனாகவும் விளங்குபவர் தான் நடிகர் கமல்.

தற்போது வரை தனது நடிப்புத்திறமையினால் முன்னனி நடிகராக இருக்கும் இவர், அதிகமாக சர்ச்சையிலும் சிக்கியவர் என்பது பலருக்கும் தெரிந்த விடயமே.

நடிகர் கமல் வாணி கணபதி என்பரை முதலில் திருமணம் செய்துவிட்டு, அவரைப் பிரிந்தார். பின்பு சரிகாவுடன் காதல் ஏற்பட திருமணம் செய்யாமல் வாழ்ந்துவந்தனர். பின்பு ஸ்ருதி மற்றும் அக்ஷரா என்று குழந்தைகள் பிறந்த பின்னர் தான் திருமணம் செய்து கொண்டனர்.

சரிகா கமலைப் போன்றே 4 வயது முதல் இந்தி மற்றும் மராத்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி, பின்பு கதாநாயகியாகவும் திகழ்ந்தார்.

திருமணத்திற்கு பின்னர் சரிகா சினிமாவுக்கு முழுக்கு போட்டு கமலுக்கு காஸ்ட்யூம் டிசைனராக மாறினார். ஹேராம் படத்திற்காக தேசிய விருது கூட வாங்கி உள்ளார்.

பின்னர் கமலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2004ம் ஆண்டு விவாகரத்து வாங்கி கொண்டு மும்பையில் செட்டில் ஆகியுள்ளார். தற்போது வரை சினிமா மற்றும் மீடியா என எதிலும் வெளிச்சம் படாமல் ஒதுங்கியே வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் கமலை திருமணம் செய்த சரிகா சில நாட்களாகவே அவரின் காரிலே தான் படுத்து தூங்கினாராம்.

தன்னுடைய 20 வயதில் திருமணம் செய்த சரிகா எதற்காக இவ்வாறு காரிலேயே படுத்து குடும்பம் நடத்தினார் என்பது தற்போது வரை புரியாத புதிராகவே இருக்கின்றது.

அவ்வாறு காரில் குடும்பம் நடத்திய சில நாட்களில், கமல் சரிகாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றாராம்.