கயிறு கொடுங்கள் செத்து விடுகிறேன் : அ ழுதுகொண்டே சிறுவன் கூறிய நெ ஞ்சை உருக்கும் காரணம்!!

910

சிறுவன்..

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ம னம் உ டைந்த தாய் ஒருவர், வே தனையுடன் தனது மகன் பேசுவதை வீடியோவாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த யர்ராகா பேல்ஸ் என்கிற தாய் புதன்கிழமையன்று தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வந்துள்ளார்.

காரில் அ ழுதுகொண்டே இருந்த அந்த சி றுவன், ஒரு கயிறு கொடுங்கள் என்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் என வே தனையுடன் பேசியுள்ளான்.

இதனை வீடியோவாக எடுத்து அவனுடைய தாய் இணையத்தில் வெளியிட்டுள்ளார். மூன்று மில்லியனுக்கும் அதிகமான தடவைகள் பார்க்கப்பட்ட து ன்பகரமான வீடியோவில், ‘நான் என்னை இதயத்தில் குத்திக் கொள்ள விரும்புகிறேன்… யாராவது என்னைக் கொ ல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.’ என கூறுகிறான்.

அச்சோண்ட்ரோபிளாசியா எனப்படும் மிகவும் பொதுவான ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் Quaden, வளர்ச்சி குறைவாக இருப்பதை பார்த்து அவனுடைய பள்ளியில் சக மாணவர்கள் கி ண்டலடித்தும், து ன்பு றுத்தியும் வந்துள்ளனர். இதன்காரணமாகவே தனது மகன் அப்படி பேசுவதாக அந்த தாய் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற து ன்பகரமான ச ம்பவங்களை தனிப்பட்ட முறையில் வைத்திருந்தாலும் கூட, குழந்தைகளை எந்த அளவிற்கு பா திக்கும் என்பதை பொதுவெளியில் கூறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக யர்ராகா தெரிவித்துள்ளார்.