க ர் ப்பமான பூ னை! ஏழு வகையான சீர்வரிசைகளுடன் ஆடம்பரமாக நடந்த வளைகாப்பு : ஷாக்கான உறவினர்கள்!!

419

புதுச்சேரி….

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பெ ண் ம ணி ஒருவர் தனது வீட்டில் ஆ சை யா ய் வளர்த்துவரும் பூ னை க்கு வ ளை கா ப்பு செ ய்து அ ச த் தியு ள்ளார்.

புதுச்சேரியில் உள்ள மூ ல க் குளம் பகுதியை சேர்ந்த வசந்தா என்பவர் வீட்டில் செல்லப்பிராணியாக பூ னை ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்த பூ னை க ர் ப்ப மா க இருப்பதை அறிந்த அவர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அ ழைத்து, தான் ஆ சை யா க வளர்த்துவரும் பூ னைக் கு  வ ளை காப் பு  ந ட த்தி யு ள்ளார்.

நிறைமாத க ர்ப் ப ணி யாக இருக்கும் ஒரு பெ ண் ணுக் கு ச ட ங்கு செ ய்வ தை  போல, அந்த பூ னை க்கு பூ மா லை  அணிவித்து, ந லங் கு வைத்து வ ளை கா ப்பு விழாவை ந ட த் தி அ னை வ ரை யும் வி ய ப்பில் ஆ ழ் த்தி யு ள் ளார்.

அவரது பிள்ளைகளும் பூ னை க்கு  ந ல ங் கு வைத்து ம கி ழ்ந்து ள் ளனர்.

வ ளை கா ப்பி ன் வைக்கப்படும் சீர்வரிசை தட்டுகளை போன்று, பூ னை க் கு ந ட த்த ப் ப ட்ட வ ளை கா ப்பி லும் ஏழு வகையான சீர்வரிசைகள் வைக்கப்பட்டதுதான் இந்த விழாவின் ஹைலைட்.

இதேவேளை, பூ னை மறுநாளே அழகான நான்கு குட்டிகளை ஈன்றுள்ளதால், அதன் எஜமானி மிகவும் ம கி ழ்ச் சி அ டை ந் துள் ளார்.