கர் ப் பி ணி ம னை வியை தா லி க்க யிற்றால் க ழு த்தை இறுக்கி கணவர் செ ய் த கொ டூ ர செ யல்!!… அ தி ர டி த ண்டனை கொடுத்த நீ தி மன்றம்!!

434

சுரேஷ்……

கர்.ப்.ப.மா.க இருந்த மனைவியை வ.யி.ற்.றில் தா.க்.கி.யும், .தா.லி.க்க..யிற்.றால் க.ழு.த்.தை இ.று.க்.கி கொ.லை செய்த கணவருக்கு சாகும் வரை தூ.க்.கி.லி.டு.மா.று நீ.தி.ம.ன்ற.ம். உ.த்.த.ர.வு அளித்துள்ளது.

இந்திய மாநிலமான தமிழகத்தில் தேனி மாவட்டம், சின்னமனூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (36). இவரது மனைவி கற்பகவள்ளி (19).

கற்பகவள்ளிக்கு 14 வயது இருக்கும் போதே திருமணம் செய்திருக்கிறார் சுரேஷ். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

சுரேஷ், ஹைவேவில் பேரூராட்சி தலைவராக கடந்த 2011-16வரை இருந்துள்ளார். 2015ல் கற்பகவள்ளி 3வது முறையாக க.ர்.ப்.ப.மாகியுள்ளார். அப்போது அவரது கர்.ப்.பத்தின் மீது ச.ந்.தே.க.மடைந்த சுரேஷ் அவரை அ.டி.த்து கொ.டு.மைப். ப.டு.த்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2015, ஜூலை 21ம் தேதி மதியம் வீட்டில் கற்பகவள்ளியிடம் வழ.க்.க.ம்போல், த.க.ரா.று செய்த சுரேஷ் மார்பில் சிகரெட் சூ.டு.வை.த்தும், அ.டி.வ.யி.ற்றில் கையால் கு.த்.தியும் கா.ய.ப்.படுததியுள்ளார்.

இதில் கற்பகவள்ளியின் கர்.ப்.ப.ப்பை சேத.ம.டை.ந்து சிசு இ.ற.ந்.தது. ஆத்.தி.ரம் தீ.ரா.த சுரேஷ், கற்பகவள்ளியின் தா.லி.க்.க.யிற்றால் அவரது க.ழு.த்.தை இ.று.க்கி கொ.லை செய்திருக்கிறார். இந்த வி.வ.கா.ரம் அப்போது பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கற்பகவள்ளியின் தந்தை நல்லதம்பி அளித்த புகாரின் பேரில், சுரேஷை கை.து செய்தனர். தற்போது இவ்.வ.ழ.க்.கின் விசாரணை தேனி மாவட்டக் கூடுதல் அமர்வு நீ.தி.ம.ன்ற நீ.தி.ப.தி குறித்த வ.ழ.க்.கின் தீர்.ப்.பி.னை நேற்று வெளியிட்டுள்ளார்.

தீர்ப்பில், ‘‘14 வயதில் கற்பகவள்ளியை திருமணம் செய்து, 19 வயதில் ஆறு மாத க.ர்.ப்.பி.ணி.யாக இருந்தவரை கொ.டூ.ர.மாக கொ.லை செய்ததோடு, சி.சு உ.யி.ரி.ழ.ப்புக்கும் காரணமாக இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே கு.ற்.ற.வா.ளி சுரேஷை சா.கு.ம் வரை தூ.க்.கி.லி.ட வேண்டும்” என நீதிபதி ப.ர.ப.ர..ப்பு தீர்ப்பளித்துள்ளார்.