கல்யாணி பிரியதர்ஷனின் வெளியிட்ட செம ஹாட் புகைப்படங்கள்!!

498

கல்யாணி பிரியதர்ஷன்..

மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் நடித்தார்.

இப்படத்திற்கு முன்பு ‘புத்தம் புது காலை’ என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்துள்ளார்.