சென்னையில்…
சென்னையில் உள்ள தாம்பரம் பள்ளிப்பட்டை பகுதியை சார்ந்தவர் ஆகாஷ் (வயது 22). இவர் விஷுவல் கம்யூனிகேஷன் பயின்றுள்ள நிலையில், தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பரான ஆவடி தினேஷ் குமார் (வயது 23) மற்றும் கேரளாவை சார்ந்த நிரஞ்சன் (வயது 23),
அரும்பாக்கம் செல்வகுமார் (வயது 23) ஆகியோருடன் சேர்ந்து திரிசூலம் பகுதியில் உள்ள க.ல்கு.வா.ரிக்கு சென்றுள்ளனர். அங்கு நண்பர்கள் அனைவரும் குளித்துக்கொ.ண்.டு இ ரு ந்த நி லையில்,
ஆகாஷ் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் நீ.ரி.ல் மூ.ழ்.கி மா.ய.மா.கி.யு.ள்.ள.னர். இந்த விஷயம் தொடர்பாக உ ட னடியாக உடன் சென்றவர்கள் தீ.ய.ணை.ப்பு ப.டை.யினர் மற்றும் கா.வ.ல் து.றை.யி.ன.ருக்கு தகவல் தெ ரி வித்துள்ளனர்.
இதனையடுத்து ச ம் பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் தீ.ய.ணை.ப்பு ப.டை.யினர், இருவரின் உ.ட.லை.யு.ம் தே.டி.னர். இதில் உ.ட.ல்.கள் மீ.ட்.க.ப்பட மு.டி.யாததால்,
ஸ்கூபா டைவர்ஸ் அ.தி.கா.ரிகள் வரவழைக்கப்பட்டு 50 அடி ஆ.ழ.த்.தி.ல் சி..க்.கி.யி.ரு.ந்த இ.ளை.ஞ.ர்.களின் உ.ட.லை மீ.ட்.ட.னர். இ ரு வரின் உ.ட.லை.யும் மீ.ட்.டு பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்.காக குரோம்பேட்டை அரசு ம ருத்து வம னைக்கு அனுப்பி வைக்கவே,
ஆகாஷ் மற்றும் தினேஷ்குமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் க.த.றி.ய.ழு.த.து பெ ரும் சோ.க.த்.தை ஏ.ற்ப.டுத்தியது. இந்த விஷயம் தொடர்பான வி.சா.ர.ணை ந டைபெற்று வ ரு கிறது.