கல் மனதையும் கரைய வைக்கும் குரல்… தாய்பாசத்தை குரலோவியமாகத் தீ ட்டிய மாணவன்!!

343

பாடல்….

அம்மா என்றால் அனைவருக்குமே ரொம்ப ஸ்பெசல் தான். தாய்ப்பாசத்துக்கு இந்த உலகில் உள்ள அனைவருமே அ டிமைதான். பத்துமாதம் வயிற்றில் தன்னை சுமந்து, கண்ணும் கருத்துமாக வளர்க்கும் தாய் தான் எல்லாவற்றிலும் முதன்மையானவர்.

அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் வரிசையில் அன்னையை முதல் இடத்தில் வைத்திருக்கிறார்கள்.

அம்மா இந்த உலகை உயிர்ப்பிப்பவள். சிறிய கு ழந்தைப் பருவத்தில் இருந்து நாம் வளர்ந்த பின்பும் கூட அம்மாக்கள் நம்மைக் கு ழந்தைகளாகவே பார்த்துக் கொள்கின்றனர்.

அப்படிப்பட்ட அம்மாவுக்கு நாட்டுப்புறப்பாடல் மெட்டில் பள்ளிக்கூடச் சிறுவன் ஒருவன் அம்மாவின் பெருமையை உணர்த்திப் பாடும் பாடல் இணையத்தில் வைரலாகிவருகிறது.