கள்ளகாதலனுக்கு மகளை விருந்தாக்க காபியில் மயக்க மாத்திரையை கொடுத்த தாய்… வெளியான அதிர்ச்சி தகவல்!!

577

தேனி….

தேனி மாவட்டம் அல்லிநகரம் கக்கன்ஜி காலனியில் வசித்து வருபவர்கள் ஜெயராம் – முத்துச்செல்வி தம்பதியர். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை ஜெயராம் கேரளாவிற்கு அ.டி.க்கடி வேலைக்கு சென்று வந்த நிலையில் தாய் முத்துச்செல்வி கென்னடி என்ற திரைப்பட இ.ய.க்.கு.னருடன் க.ள்.ள.த் தொ.டர்பு வைத்துள்ளார்.

தஞ்சாவூரை சேர்ந்த திரைப்பட இ.யக்குனர் கென்னடி கு.ழ.ந்தை நட்சத்திரங்களை தேர்வு செய்வதற்காக ராக்கம்மாள் என்ற ஏஜென்ட் மூலம் சி.று.மியின் தாய் முத்துச்செல்வி அறிமுகமாகி நாளடைவில் இருவரும் த.கா.த உ.ற.வும் வைத்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் சி.று.மிக்கு தெரிந்துவிட்டது. இதை அறிந்துகொண்ட முத்துச்செல்வி, இதை உன் தந்தையிடமோ அல்லது யாரிடமோ சொன்னால் நான் த.ற்.கொ.லை செ.ய்.துகொள்வேன் என ம.க.ளை மி.ர.ட்டி வந்துள்ளார்.

நாளடைவில் இந்த இருவரின் த.கா.த உ.றவுக்கு சி.றுமியும் ப.லி.க்.கடாவானர். க.ள்.ளக்காதலன் கென்னடிக்கு சி.றுமியின் மீது மோ.கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்ற தாயிடம் அவன் கூறியுள்ளான். இதில், உ.ச்.சகட்ட கொ.டுமை என்னவென்றால், சி.று.மிக்கு காபியில் தூ.க்க மா.த்திரை கலந்து தாய் முத்துசெல்வியின் உதவியுடன் சி.று.மி பா.லி.யல் வ.ன்.புணர்வு செ.ய்.யப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக க.ள்.ளக்காதலின் ஆசைக்காக தனது பெற்ற ம.க.ளை பலமுறை இ.ய.க்.குனரின் மோ.கத்துக்கு இறையாக வழங்கியுள்ளார் முத்துச்செல்வி. இந்நிலையில், கோடை விடுமுறையில் சி.று.மி சென்னையில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்றபோது தனக்கு நடந்த அனைத்தையும் கூறியுள்ளார்.

சி.று.மியின் சித்தி சங்கீதா சி.று.மியை தேனிக்கு அழைத்து வந்து அனைத்து மகளிர் கா.வல்நிலையத்தில் சி.று.மிக்கு நேர்ந்த கொ.டூ.ரத்தை பற்றி சி.றுமி மூலமாகவே பு.கார் அளித்தார். இதைத்தொடர்ந்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ ச.ட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சி.றுமியின் தாயை கை.து செ.ய்தனர். தலைமறைவாக இருக்கும் இ.ய.க்குனர் கென்னடியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தாயின் உல்லாசத்திற்காக பள்ளி சி.று.மியும் தாயின் க.ள்.ள.காதலனுக்கு இ.ரையான ச.ம்பவம் தேனி மாவட்டத்தில் மிகவும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.