கள்ளக்காதலனுக்கே மகளை திருமணம் செய்து கொடுத்த தாய் : போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

1325

தூத்துக்குடி…..

தூத்துக்குடி மாவட்டத்தில் பசுவந்தனை அடுத்த அச்சங்குளம் கிராமத்தில் எரிந்த நிலையில் நான் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வரவும் போலீசார் விரைந்து சென்று அந்த உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போது அது மீன் வியாபாரி ஞானசேகரன் என்பது தெரிய வந்திருக்கிறது.

ஞானசேகரன் மனைவி ராணிக்கும் கருப்பசாமிக்கும் இடையே கள்ள உறவு இருந்தது. நீயாவது வியாபாரி தனசேகரன் தினமும் இரவில் தூத்துக்குடிக்கு சென்று மினி லாரியில் மீன் வாங்கி மறுநாள் காலையில் எழுந்து பைக்கில் பசுவந்தனை சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று மின் வியாபாரம் செய்வது வழக்கம். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ராணியும் கருப்பசாமியும் அடிக்கடி வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் ராணியின் மகளையும் கார்த்தி காதலிப்பதாக சொல்லி வந்திருக்கிறார். முதலில் இதைக் கேட்டு ஆத்திரமடைந்து இருக்கிறார். கடைசி வரைக்கும் கள்ளக்காதலுடன் உறவு வைத்திருக்க வேண்டும் என்றால் மகளை அவருக்கே திருமணம் செய்து கொடுப்பதுதான் சரியானது என்று முடிவு எடுத்திருக்கிறார்.

இதன் பின்னர் கார்த்தியுடன் ராணியின் தொடர்பையும் கார்த்திகேயன் மகளை விரும்புவதையும் அறிந்த ஞானசேகரன் இருவரையும் கண்டித்து இருக்கிறார். கடுமையாக தாக்கி இருக்கிறார்.

இவரால் ஆத்திரம் அடைந்த ராணி எப்படியாவது கொன்று விடலாம் என்று மகளிடம் கேட்டிருக்கிறார் மகளும் அதற்கு சம்மதிக்க கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாயும் மகனும் ஞானசேகரனை கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த போது ஞானசேகரின் வாயைப் பொத்தி கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர் .