கள்ளக்காதலனை அடித்து கொன்ற கள்ளக்காதலி! நடந்தது என்ன?

666

தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்த கள்ளக்காதலனை உறவினர்களுடன் சேர்ந்து கள்ளக்காதலி அடித்து கொன்ற சம்பவமொன்று சென்னையில் பதிவாகியுள்ளது.

வண்ணாரப்பேட்டை மாடர்ன் தெருவில் வசிப்பவர் அருண்.இவரது கள்ளக்காதலி ஜோதி. தினமும் மது அருந்திவிட்டு வரும் அருண் , ஜோதிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஜோதி , அருணை கொலை செய்த முடிவு செய்துள்ளார்.அதன்படி , சம்பவ தினத்தன்று அதிக மதுபோதையில் இருந்த அரணை , ஜோதி மற்றும் அவரது உறவினர்களுடன் இணைத்து அடித்தே கொன்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த கொலை தொடர்பான வழக்கில் காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த உண்மைகள் வௌிவந்துள்ளன.இதனை தொடர்ந்து ஜோதி உள்ளிட்ட ஐந்து பேர் தமிழக காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.