கவர்ச்சி ஆடையில் திணறடிக்கும் ஸ்ரீதேவியின் மகள் : புகைப்படங்கள் உள்ளே!!

694

பாலிவுட்டில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் எப்போதும் பேஷனாக ஆடைகள் அணிவார். பேஷனாக அணிவது மட்டுமின்றி சற்று கவர்ச்சியாகவும் ஆடைகளை தெரிவு செய்து அணிவார். அணியும் ஆடைகளுக்காக அதிகம் புகைப்படம் எடுக்கப்படும் இவர், சில நேரங்களில் அது குறித்து விமர்சனத்திற்கும் ஆளாவார்.

கடந்த சில ஆண்டுகளாக கண்ணாடி இழைபோன்ற ஆடை அணிந்து கால் அழகும், இடை அழகும் பளிச்சிடும் வகையில் திரைப்பட நிகழ்ச்சி, மாடலிங் அணிவகுப்பு போன்றவற்றில் பங்கேற்றிருக்கிறார்.

இவரது திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, கவர்ச்சி அதிரடியை தொடங்கிவிட்டார். நேற்று இவர் நடிகர் இஷான் கட்டாருடன் காபி ஷாப் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அவர் அணிந்திருந்த ஆடை கவர்ச்சியாக இருந்துள்ளது. பேஷனாக இருந்தாலும் மேல் டாப் மட்டும் அணிந்திருந்த இவர் ஜீன்ஸ் அணியவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.

இவரது புகைப்படத்தை வெளியிட்டு பாலிவுட் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு இவரது சகோதரர் எதற்காக இப்படி ஜான்வியுன் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமாகிக்கொள்கிறீர்கள் என கூறியுள்ளார்.