கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் ஈஷா குப்தாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

1371

ஈஷா குப்தா..

கவர்ச்சி காட்டுவதன் மூலம் பிரபல நடிகையானவர் ஈஷா குப்தா. ஆபாச வீடியோக்களால் இணையத்தை தெறிக்க விட்டு வந்தார். முன்னதாக ஜன்னத் 2 என்னும் படம் மூலம் இருந்தார். இந்த படத்தில் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பாராட்டுகளையும் பெற்றார்.

இதை தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு முதல் பட அளவிற்கு எந்த படமும் வரவேற்பை கொடுக்கவில்லை. இதனால் எக்கச்சக்க கவர்ச்சிகளை காட்ட ஆரம்பித்தார். தமிழில் கூட அவர் நடித்துள்ளார் யார் இவன் என்னும் படத்தின் மூலம் இங்கு அறிமுகமானார். ஆனாலும் இதன் பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.

2019 வாக்கில் பட வாய்ப்புகள் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளான பின்னரே ஈசா குப்தா இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை கையில் எடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர் 2 பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். முன்னழகு தெரிய உடை ஏதும் அணியாமல் விதவிதமாக இவர் கொடுத்திருக்கும் போஸ் பார்ப்பவர்களின் கண்களை கட்டி வருகிறது.

அதிக பாலோவர்ஸும் இவருக்கு உண்டு. ஆனால் இவரது போஸ் பல கடுமையான விமர்சனங்களை பெற்று கொடுத்தது. தற்போது பிகினி உடையில்வண்ண வண்ண போஸ்களை இவர் கொடுத்திருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Esha Gupta (@egupta)