கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த மைனா நந்தினி!!

291

மைனா நந்தினி..

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் வெற்றிகரகமாக வலம் வருபவர் நடிகை மைனா நந்தினி. இவர் சின்னத்திரை நடிகர் யோகேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். புதுமண தம்பதி இருவரும் காதல் பொங்க விதவிதமாக எடுத்துள்ள ரொமான்ஸ் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை நந்தினி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் மைனாவாக களமிறங்கினார். அந்த சீரியலில் துருதுருவென துணிச்சல் மிக்க பெண்ணாக நடித்த அவர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றார். இதனால் மைனா நந்தினி என மாறினார்.

தொடர்ந்து “வம்சம்”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா” ஆகிய படங்களில் நடித்திருந்தார் நந்தினி. அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “நம்ம வீட்டுப்பிள்ளை ” படத்திலும் நடித்திருந்தார் நந்தினி.

இந்நிலையில், நந்தினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது, ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிடும் புகைப்படங்கள் உச்சகட்டம். அந்த வகையில், உடலோடு ஒட்டிய டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக காட்டி இளசுகளை திணற வைத்துள்ளார் அம்மணி.