கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இளசுகளை திணறடிக்கும் அதுல்யா ரவி!!

1373

அதுல்யா ரவி….

 

அதுல்யா ரவி கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட இவர் “காதல் கண் கட்டுதே “என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளங்களை உருவாக்கியுள்ளார்.

தொடர்ச்சியாக “எமலி அடுத்த சாட்டை நாடோடிகள் 2 ” என பல படங்களில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வந்தார்.

இவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை காணவில்லை என்றாலும் இவரின் எடுப்பான அழகால் இளசுகளின் மனதில் இடம் பிடித்தார்.

இதன் முன்பு அதுல்யா வெளியிட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி இளைஞர்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகின்ற நிலையில் இப்போது மீண்டும் அதே பாணியில் கவர்ச்சியை காட்டி தெறிக்க விட்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் இவர் நீல நிற உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார்.