கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்து கலங்கடித்த உலக அழகி மனுஷி சில்லர்

512

உலக அழகி போட்டி வருடம் தோறும் நடக்க, கடந்த வருடம் இந்தியாவின் மனுஷி சில்லர் பட்டம் வென்றார். இதற்கு முன் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் என ஒரு சில இந்திய பெண்களே இப்படத்தை வென்றுள்ளனர்.

மனுஷியை பல பாலிவுட் தயாரிப்பாளர்கள் அனுகி சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகின்றனர், அவர் இன்னும் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை.

இந்நிலையில் நேற்று ஒரு விழாவிற்கு வந்த மனுஷி செம்ம கவர்ச்சி உடையில் வர, எல்லோரையும் இவர் கவர்ந்து இழுத்தார், இதோ…