கவர்ச்சி நடிகைகளை மிஞ்சி ஆடையை கழட்டி அது தெரிய போஸ் கொடுத்த அனன்யா பாண்டே!!

442

அனன்யா பாண்டே….

பாலிவுட் திரை உலகில் குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக உலா வரக்கூடியவர் தான் நடிகை அனன்யா பாண்டே. இவர் ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

சுமார் ஐந்து படங்கள் மட்டும் நடித்து உச்சத்துக்கு சென்ற அனன்யா பாண்டே-க்கு தற்போது 24 வயதை ஆகிறது. எனினும் இவரைப் பற்றி பலரோடு கிசுகிசுக்கள் எழுந்தது. தென்னிந்திய நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அனன்யா பாண்டே நெருக்கமாக இருப்பதாக பல தகவல்கள் எழுந்தது.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய அனன்யா பாண்டே, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் பிகினி உடை அணிந்து செல்பியோடு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க..