இந்தியா…
இந்தியாவின் ஆ ந் தி ரா மா நி ல த்தில் ஆளும் YSRCP கட்சியின் கவுன்சிலர் கார் எற்றி கொ.டூ.ர.மாக கொ.ல்.ல.ப்.பட்ட ச.ம்.பவ.ம் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்.ப.டு.த்தி.யுள்ளது. காக்கினாடா மா ந க ராட் சியின் 9 வது வார்டின் கவுன்சிலராக இருக்கும் YSRCP கட்சி நி ர் வாகி ரமேஷ் என்பவரே கார் ஏ ற் றி கொ.டூ.ர.மா.க ப.டு.கொ.லை செ.ய்.ய.ப்.பட்டுள்ளார்.
கக்கினாடா கிராமப் பகுதியான கங்கராஜு நகர் சாலையிலே இ ச் ச ம் ப வம் நடந்துள்ளது. அப்பகுதியில் பொ ரு த் த ப்பட்டிருந்த சிசிடிவி-யில் கொ.லை ப.தி.வா.கி.யு.ள்ளது. ச.ம்.ப.வ.ம் கு.றி.த்.து வ.ழ.க்.கு.ப.திவு செ.ய்.து.ள்.ள Sarpavaram பொ.லி.சா.ர், ரமேஷ் மீ து கா ரை ஏ ற் றி கொ ன் ற சி ன் னாவும் அவரது சகோதரரையும் தீ.வி.ர.மா.க தே.டி வ.ரு.கி.ன்றனர்.
ச.ம்.ப.வ.ம் கு.றி.த்.து பொ.லி.சா.ர் கூ.றி.ய.தா.வது, ச.ம்.ப.வத்தின் போது சின்னா அவரது சகோதர், ரமேஷ் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் என மொத்தம் 5 பேர் சேர்ந்து ஒன்றாக ம.து அ.ரு.ந்.தியு.ள்.ளனர்.
இதன் போது ரமேஷிக்கும் சின்னாவுக்கும் வா.க்.குவா.தம் ஏ.ற்.ப.ட்டுள்ளது. சின்னா மற்றொரு இடத்தில் நடந்துக்கொண்டிருக்கும் தானது உ.ற.வி.ன.ரின் பிறந்தாள் கொண்டாட்டத்திற்கு ரமேஷ்-ஐ அழைத்துள்ளார்.
ஆனால், ரமேஷ் செல்ல ம.று.த்.து.ள்ளார். பிறகு சின்னா அங்கிருந்து பு.ற.ப்.பட அவருடைய கா.ரி.ல் ஏறி.யுள்.ளா.ர்.
தனது கார் சா.வி.யை தேடிய ரமேஷ், சின்னாவின் காருக்கு முன் சென்று வழியை ம.றி.த்.தபடி நி ன்று, தனது கார் சா.வி.யை க ண் டு பிடித்து தரும்வரை அங்கிருந்து நகர அ.னு.மதி.க்க முடியாது என கூறியுள்ளார்.
ரமேஷ் வழியை ம.றி.த்து நி.ன்.று.க்கொண்.டிருந்த போது சின்னா காரை அ வ ர் மீ து ஏ ற் றி செ.ன்.று.ள்.ளார்.
பின் ரமேஷ் நண்பர்கள் அவரை ந.க.ர்.த்த மு.ய.ன்ற போது, சின்னா தொடர்ந்து ரமேஷ் மீது இ.ர.ண்.டு முறை காரை ஏ.ற்.றி.விட்டு ச.ம்.ப.வ.யிட.த்தி.லிரு.ந்து த.ப்.பி செ.ன்.றதாக பொ.லி.சா.ர் த க வல் தெ ரி வித்துள்ளனர்.
சின்னாவுக்கும் ரமேஷ்-க்கும் மு ன் ப கை இரு.ந்.த.தாகவும், அதனால் ரமேஷ் கொ.ல்.ல.ப்.ப.ட்டிருக்கலாம் என அவரின் ந.ண்.பர்கள் தெரிவித்துள்ளனர்.
Never seen this brutal visuals. 47-year-old YSRCP Corporator, Kampara Ramesh, was murdered @APPOLICE100 @APPOLICE100 @JaiTDP pic.twitter.com/PPEbUyyP8z
— Syed Mahammed Rafi (@JournalistRafi) February 12, 2021