காஞ்சிபுரத்தில் தனியார் தொலைக்காட்சி நிருபர் ப டு கொ லை : சி று வர் உட்பட 3 பேர் கை து!!

482

காஞ்சிபுரம்…

நடுவீரப்பட்டு பகுதியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் 3 ம ர் ம ந பர்களால் வெ ட் டிக் கொ ல் ல ப்பட்ட ச ம்பவத்தில் சிறுவர் உட்பட மூன்று இளைஞர்களை சோமங்கலம் காவல்துறையினர் கை து செ ய் தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் கா வல் எல்லைக்குட்பட்ட நடுவீரப்பட்டு அடுத்த பழைய நல்லூரில் மோசஸ் (வயது 28) என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இவர் தமிழன் தொலைக்காட்சியில் சோமங்கலம் பகுதியின் செய்தியாளராக பணி செ ய் கின்றார்.

நள்ளிரவில் நண்பர்கள் அ ழைத்ததால் செல்பேசியில் பேசிக் கொ ண் டே வீட்டை வி ட்டு வெ ளியே வந்தார். அப்போது பழையநல்லூர் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் மு ன்வி ரோ தம் கா ர ணமாக நிருபர் மோசஸை ச ர மா ரியாக வெ ட் டி யுள்ளனர். இதில் மோசஸ் மருத்துவமனை கொ ண் டு செ ல்லும் வ ழி யில் ப ரி தா பமாக உ யி ரி ழந்தார்.

இந்த வ ழ க்கில் பழைய நல்லூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற எளியாப்பூ (வயது 20) அட்டை என்ற வெங்கடேசன் என்ற சிறுவன், மனோஜ் (வயது 19) ஆகிய மூவரும் கை து செ ய் யப் ப ட்டுள்ளனர். கொ லை க்கு கா ர ணமாக இ ரு ந்த ரியல் எஸ்டேட் செ ய் யும் நவமணி என்பவரை சோமங்கலம் காவல்துறையினர் தீ வி ர மாக தேடி வருகின்றனர்.

விக்னேஷ் என்ற எலியாப்பூவின் அம்மாவை மோசஸ் கெ ட் ட வா ர்த் தைகளில் தி ட் டிய கா ர ணத்தினால் தன்னுடைய இரண்டு நண்பர்கள் மனோஜ் மற்றும் வெங்கடேசன் ஆகியவர்களை அ ழை த்துக் கொ ண் டு வந்து போ தை யில் மோசஸை வீட்டின் வெளியே அழைத்து க டு மையாக வெ ட் டி ப டுகொ லை செ ய் தனர்.

கொ லை செ ய் யப்பட்ட மூன்று கு ற் றவா ளிகளையும் கா வல்துறையினர் இரண்டு மணி நேரத்தில் கை து செ ய் தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரியல் எஸ்டேட் செய்யும் நவமணியும் இந்தக் கொ லை க்கு கா ர ணமாக இருப்பதாக முதல்கட்ட வி சா ரணையில் தெரிய வருகின்றது.